Latest Job Vacancies Updates..!

Grama Niladhari (GS) Interview Latest Update 2024

Get the latest update on Grama Niladhari (GS) interview in 2024. Stay informed and prepared for the upcoming selection process.
Lanka Career
Grama Niladhari (GS) Interview Latest Update 2024

Interview for Grama Niladhari (GS) is coming soon

The Ministry of Home Affairs has announced that the interview for the new recruitment of Grama Niladhari (GS) will begin next week.

State Minister Ashoka Priyantha said that 2100 Grama Niladhari (GS) will be inducted into the service.

The minister mentioned that the call letters for the interviews have been sent as per the results of the recently published Grama Niladhari (GS) recruitment competitive examination.

The minister further informed that there are currently around 2,800 vacancies for Grama Niladhari (GS) in Sri Lanka.

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக தேர்வு விரைவில்

  • புதிதாக கிராம உத்தியோகத்தர்களை (GS) சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

  • இதற்கமைய, புதிதாக 2100 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

  • அண்மையில் வெளியிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சை முடிவுகளுக்கு ஏற்ப, நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

  • தற்போது நாட்டில் சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ග්‍රාමීය නිලධාරීන් සඳහා සම්මුඛ පරීක්ෂණය ළඟදීම

  • අලුතින් ග්‍රාමීය නිලධාරීන් (GS) සේවාව එක් කර ගැනීමට අවශ්‍ය මඟ පෙන්වීම් ඊළඟ සතියේදී ආරම්භ විය දේශීය අලූත්වැඩියා කිරීම් ඉරාජංග සකස් කර ඇත.

  • ඊට අමතරව, අලුතින් 2100 ග්‍රාමීය නිලධාරීන් සේවාවක් ලබා ගැනීමට හැකි වූ බව ඉරාජංග අමාත්‍ය අශෝක ප්‍රියන්ත ප්‍රකාශ කළේය.

  • මෑතකදී ප්‍රකාශයට පත් කරන ලද ග්‍රාමීය නිලධාරීන් අමාත්‍යවරයාගේ ප්‍රධාන පෙළේ තරඟකාරී ප්‍රතිඵල සඳහා අනුමැතිය ලබා දී ඇත.

  • මේ වන විට රටේ ග්‍රාමීය වෘත්තීය සමිති 2,800ක් පමණ සිටින බව අමාත්‍යවරයා වැඩිදුරටත් පැවසීය.
Lanka Career
Hi...! I am Azam Mohamed. I'm the author of Lanka Career website. If you contact us please send to message from Support Center.
Comments